மகா கும்பமேளாவில், தேசியவாதிகளும் சனாதனி மக்களும் ராணுவ வீரர்கள் மீது செருப்புகளை வீசினர் என ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் காவல்துறையினர் மீது செருப்புகள் வீசப்பட்டன’ என வைரலாகும் பதிவு உண்மையா?Shakti Collective 2024
மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?
மகா கும்பமேளா கொரோனா பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு கூறுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?
வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியும் என ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More வெறும் 24 மணி நேரத்தில் எடையைக் குறைக்க முடியுமா? உண்மை என்ன?‘ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாள்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாளைக் காட்டுவதாகக் கூறும் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ஃபெராரியில் லூயிஸ் ஹாமில்டனின் முதல் நாள்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?
நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனை படுக்கையில் இருக்கும்படி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும்படி வைரலாகும் புகைப்படம் உண்மையா?கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கையில் 2 குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையா?
அதியா ஷெட்டி இரண்டு குழந்தைகளை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கையில் 2 குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையா?நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?
பிரியங்கா சோப்ரா மகாகும்பமேளாவிற்கு சென்றது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டாரா?‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?
துபாய் இளவரசர் ‘வந்தே மாதரம்’ பாடும் வீடியோ என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?
பஞ்சாபில் ஒரு வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருடுவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?
பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது என ஒரு காணொலி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?