அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு…
View More செயலி மூலம் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சி!School Education Department
பள்ளிக் கல்வித் துறைக்கு மீண்டும் இயக்குநர் பணியிடம்-திண்டுக்கல் லியோனி கோரிக்கை
பள்ளிக் கல்வித் துறை மீண்டும் நன்றாக செயல்பட வேண்டுமென்றால், இயக்குநர் பணியிடத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற…
View More பள்ளிக் கல்வித் துறைக்கு மீண்டும் இயக்குநர் பணியிடம்-திண்டுக்கல் லியோனி கோரிக்கை1 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல்…
View More 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடுசெயலியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு-நாளை முதல் அமல்
நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும்…
View More செயலியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு-நாளை முதல் அமல்பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை
பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும், உடனடியாக CEO-வின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
View More பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கைமாநில பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்-பள்ளிக் கல்வித் துறை தகவல்
நடந்து முடிந்த நீட் தேர்வில் 162 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள்…
View More மாநில பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்-பள்ளிக் கல்வித் துறை தகவல்தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில் 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின்…
View More தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சிஅரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10,…
View More அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ்பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளி கல்வித் துறை உத்தரவு
அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள்,…
View More பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளி கல்வித் துறை உத்தரவுதற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 13,331 பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு…
View More தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை- பள்ளிக்கல்வித்துறை