ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 65வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம்...