திருச்சியில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்றில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் சங்கமித்த கெட்டூகெதர் நிகழ்ச்சி இன்றைய தலைமுறையினரை வியப்படைய செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். காவேரி என்ஜினியரிங் இண்டஸ்ட்ரிஸ்…
View More 26 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊழியர்களின் ”கெட் டூ கெதர்” – தள்ளாத வயதிலும் பங்கேற்று நினைவுகளை பறிமாறிக் கொண்ட ஊழியர்கள்reunite
மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி – விஷால்: புதிய துவக்கம் ஆரம்பம்..!
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை போன்ற வெற்றிப் படங்கள் வெளியான நிலையில், இந்த கூட்டணி மீண்டும் மூன்றாவது வெற்றிக்கு தயாராகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்…
View More மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி – விஷால்: புதிய துவக்கம் ஆரம்பம்..!மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி
மூத்த மகனால் இருவரும் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.…
View More மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிசசிகலாவுடன் மீண்டும் இணையும் திவாகரன்….
தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணி தனித்தனியாக பிரிந்து…
View More சசிகலாவுடன் மீண்டும் இணையும் திவாகரன்….தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோர் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாதிமா நூரா ஆகியோர் சவூதி…
View More தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி