மீண்டும் இணையும் இயக்குநர் ஹரி – விஷால்: புதிய துவக்கம் ஆரம்பம்..!
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை போன்ற வெற்றிப் படங்கள் வெளியான நிலையில், இந்த கூட்டணி மீண்டும் மூன்றாவது வெற்றிக்கு தயாராகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்...