தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல்…
View More தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்rain alert
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது.…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்அதி கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளருடன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை
அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், தலைமைச்செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ள நிலையில், இது…
View More அதி கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளருடன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
View More 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு14 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”; 6 மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலட்”
சென்னையில், இடைவிடாமல் பெய்த கன மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. மேலும்,…
View More 14 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”; 6 மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலட்”16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு…
View More 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புடவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!
டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து தென்…
View More டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!