அர்ஜூனா விருதுக்கு இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் தனது 12...