சென்னை : கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காவல் துறை அனுமதி பெற்று சென்னையில் பொது இடங்களில்...