“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி

தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை என்வே வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி

வங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி

வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More வங்கக்கடலில் காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் – அன்புமணி

“மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

மேகதாது அணைக்கு 2027 இல் அடிக்கல் நாட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ளதால் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை தாக்கல்; அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!” – அன்புமணி

“காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு

காவிரி தொடர்பான வழக்குகளை விரைவாக நடத்தி காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பலவீனப்படுத்த கர்நாடகம் சதி” – அன்புமணி குற்றச்சாட்டு

நந்தன் கால்வாய் திட்டம் – முனைப்பு காட்டியது யாருடைய ஆட்சியில்? பேரவையில் விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு யார் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

View More நந்தன் கால்வாய் திட்டம் – முனைப்பு காட்டியது யாருடைய ஆட்சியில்? பேரவையில் விவாதம்

“தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!” -அன்புமணி

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!” -அன்புமணி

கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பேசிய பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், “சம்பவம் நடந்த பகுதி கர்நாடக சட்டமன்ற உறுப்பினரே இதில் ஏதோ இருக்கிறது…

View More கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய பாமக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

“திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணி

மாநகரப் பேருந்துகளுக்கு குத்தகை முறையில்நடத்துனர்களை நியமிக்கும் திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்? என அன்புமணி வலியுறுத்தல்.

View More “திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?” – அன்புமணி

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுஅம்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை – அம்புமணி வலியுறுத்தல்!

“எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்

எண்ணூரில் மீன்கள் இறப்புக்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “எண்ணூரில் ஆற்றில் மீன்கள் இறப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!” – அன்புமணி வலியுறுத்தல்