சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும்!” – அன்புமணி#pmk
தீண்டாமைக் கொடுமையால் பட்டியலின ஊராட்சி பணியாளர் தற்கொலை முயற்சி: அன்புமணி கண்டனம்
விடுதலையடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் தீண்டாமை தொடர்வது பேரவலம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More தீண்டாமைக் கொடுமையால் பட்டியலின ஊராட்சி பணியாளர் தற்கொலை முயற்சி: அன்புமணி கண்டனம்“கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை!” – அன்புமணி
கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை எனவே சம்பா சாகுபடிக்கு நீர் வழங்க முடியுமா? எம அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை!” – அன்புமணி“வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை வேடிக்கைப் பார்ப்பதா?” – அன்புமணி
வட இந்தியக் கொள்ளையர்களின் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை வேடிக்கைப் பார்ப்பதா?” – அன்புமணி“தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” – தைலாபுரத்தில் அறிவிப்பு பலகை!
தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
View More “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” – தைலாபுரத்தில் அறிவிப்பு பலகை!“என்.எல்.சியில் 713 பேரை நீக்கத் திட்டம் – தமிழக அரசு தலையிட வேண்டும்” – அன்புமணி
என்.எல்.சியில் 713 பேரை பணி நீக்கத் திட்டமிட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “என்.எல்.சியில் 713 பேரை நீக்கத் திட்டம் – தமிழக அரசு தலையிட வேண்டும்” – அன்புமணி“கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி
காவிரி ஆணையம் உத்தரவிட்டவாறு கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை, என்ன செய்யப்போகிறது அரசு? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை – என்ன செய்யப்போகிறது அரசு?” – அன்புமணி“தமிழகத்தைவறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?” – அன்புமணி
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழகத்தைவறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?” – அன்புமணி“ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணி
கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலமாகியுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “ 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்!” – அன்புமணிபுதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிய வேண்டும்! – அன்புமணி
சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிய வேண்டும்! – அன்புமணி