துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு அன்புமணி வாழ்த்து!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு அன்புமணி வாழ்த்து!

“தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!” – அன்புமணி

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!” – அன்புமணி

“சேலம் மாநகரில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்!” – அன்புமணி

சேலம் மாநகரில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சேலம் மாநகரில் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும்!” – அன்புமணி

“பெரியார் கனவு கண்ட 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்போம்” – அன்புமணி

பெரியாரின் 148-வது பிரந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாமக தலைவர் அன்புமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “பெரியார் கனவு கண்ட 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்போம்” – அன்புமணி

“வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க தமிழகம் அரசு அனுமதியளிக்க கூடாது” – அன்புமணி வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி தரக் கூடாது என்று அன்புமனி வலியுறுத்தியுள்ளார்.

View More “வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க தமிழகம் அரசு அனுமதியளிக்க கூடாது” – அன்புமணி வலியுறுத்தல்

“வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!” – அன்புமணி

மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமனி வலியுறுத்தியுள்ளார்.

View More “வாரக்கணக்கில் நீடிக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை தேவை!” – அன்புமணி

“அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!” – அன்புமணி

அரசு ஊழியர்களுக்கு மட்டும் போதாது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!” – அன்புமணி

“விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா?” – அன்புமணி

பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா?” – அன்புமணி

“பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

பொது இடங்களில் புகைப் பிடித்தல் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

“சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும்!” – அன்புமணி

சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும்!” – அன்புமணி