மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும்…
View More தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Pattina pravesam
பட்டினப் பிரவேசம்; அண்ணாமலை, ஹெச்.ராஜா பங்கேற்பு
தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜை விழா,…
View More பட்டினப் பிரவேசம்; அண்ணாமலை, ஹெச்.ராஜா பங்கேற்புபட்டினப்பிரவேசம்; அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – தருமபுர ஆதீன மடாதிபதி
பட்டினப்பிரவேச நிகழ்வில் அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தருமபுர ஆதீன மடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் அரசர்கள், மகான்கள் ஆண்டுக்கு ஒருமுறை வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியோர் வழிபட ஏதுவாக…
View More பட்டினப்பிரவேசம்; அரசியல் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – தருமபுர ஆதீன மடாதிபதிகொடியேற்றத்துடன் தொடங்கியது பட்டினப்பிரவேசம் திருவிழா
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் திருவிழாவிற்கு, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது. மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த…
View More கொடியேற்றத்துடன் தொடங்கியது பட்டினப்பிரவேசம் திருவிழாகுருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது – ஜீயர்
குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கண்டிப்பாக பட்டினபிரவேஷ நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ…
View More குருவை தூக்கி கொண்டாடும் விசயத்தில் யாரும் தலையிடக்கூடாது – ஜீயர்பட்டினப்பிரவேசம் என்றால் என்ன?
பட்டினப்பிரவேசம் என்றால் என்ன? பட்டினப்பிரவேசம் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சைவ ஆதீனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சைவ…
View More பட்டினப்பிரவேசம் என்றால் என்ன?அமைச்சர்கள் வெளியில் நடமாட முடியாது – செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் எச்சரிக்கை
தருமபுர ஆதீனகர்த்தரை பல்லக்கில் மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மதுரை ஆதினம் உள்ளிட்ட ஆதினங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பட்டிண பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது…
View More அமைச்சர்கள் வெளியில் நடமாட முடியாது – செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் எச்சரிக்கை