உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்…
View More உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!Palamedu
டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர்.!
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் தனது சொந்த கிராமத்தில் டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் திங்கள் கிழமையான நேற்று கோலாகலமாக…
View More டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர்.!பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது..!
உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு…
View More பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது..!பாலமேடு ஜல்லிக்கட்டு – LIVE UPDATES
உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் மற்றும் 700 மாடுப்பிடி வீரர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாகவும்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு – LIVE UPDATESபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஆயிரம் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை துவங்கியது. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!
உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்க உள்ளதால் பாலமேட்டில் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்…
View More பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!ஜல்லிக்கட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களின் ஜாதி பெயர் கூறிப்பிடப்படாது: அமைச்சர் மூர்த்தி பேட்டி!
உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் இனி குறிப்பிடப்படாது காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு…
View More ஜல்லிக்கட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களின் ஜாதி பெயர் கூறிப்பிடப்படாது: அமைச்சர் மூர்த்தி பேட்டி!“வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து…
View More “வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 12176 காளைகளும் 4514 வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…
View More மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது!
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…
View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது!