பாலமேடு ஜல்லிக்கட்டு – LIVE UPDATES

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் மற்றும் 700 மாடுப்பிடி வீரர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாகவும்…

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் மற்றும் 700 மாடுப்பிடி வீரர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சுற்றுக்கு 50 பேர் சுழற்சி முறையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.