IND vs SL ஒருநாள் தொடர் | 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி!!

IND vs SL ஒருநாள் தொடரில்  2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி அசத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை 3-0…

View More IND vs SL ஒருநாள் தொடர் | 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி!!

2வது ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை அணி இன்று முதல் வெற்றிக்கு மோதல்!

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, கொழும்புவில் இன்று (ஆக. 4) நடைபெற உள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் முதலில் விளையாடிய டி20 தொடரை…

View More 2வது ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை அணி இன்று முதல் வெற்றிக்கு மோதல்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு…

View More இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா?

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று…

View More மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!

இந்தியாவை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி! தொடரையும் முழுவதுமாக கைப்பற்றி அசத்தல்!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிரணி தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான…

View More இந்தியாவை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி! தொடரையும் முழுவதுமாக கைப்பற்றி அசத்தல்!

IND vs SA : 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 11 ரன்கள் முன்னிலை..!

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிச.26)…

View More IND vs SA : 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 11 ரன்கள் முன்னிலை..!

IND vs SA : 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி!

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிச.26)…

View More IND vs SA : 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20,…

View More தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம்!

‘முகமது ஷமி’க்குப் பதில் யார் சேர்க்கப்பட்டாலும்… தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா!

இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகி இருந்தாலும், அவருக்கு பதில் யார் அணியில் சேர்க்கப்பட்டாலும் பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சவால் அளிப்பார்கள் என கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு…

View More ‘முகமது ஷமி’க்குப் பதில் யார் சேர்க்கப்பட்டாலும்… தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா!

பாக்ஸிங் டே டெஸ்ட் – தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி?

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், வரலாற்று வெற்றி கிட்டுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  தென்னாப்பிரிக் க அணிக்கு எதிராக இந்திய அணி…

View More பாக்ஸிங் டே டெஸ்ட் – தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துமா இந்திய அணி?