இந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் சமூக முரண்பாடுகளுக்கும் இந்தியா தனது வரலாற்றை சாதியின் மீது கட்டமைத்ததே காரணம் என பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவுகள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்.…
View More இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?#NarendraModi
நுழைவுத் தேர்வின் அரசியல்
நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் சந்தை அரசியலை இந்த கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது. பொது நுழைவுத்தேர்வு எனும் அரக்கன்: நீட் தேர்வைத் தொடர்ந்து க்யூட் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தி…
View More நுழைவுத் தேர்வின் அரசியல்தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக
நலவாழ்வு திட்டங்கள் மூலம் தேர்தல் வெற்றி வியூகங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. இதற்கு பின் இருக்கக் கூடிய அரசியல் என்ன? தேர்தல் வரலாற்றில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? மக்கள் நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்த…
View More தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக‘மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்’ – பிரதமர் மோடி
மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வு எழுத உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.…
View More ‘மாணவர்கள் கொண்டாட்ட மனநிலையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்’ – பிரதமர் மோடிபிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்…
View More பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‘இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது’ – பிரதமர் மோடி
மத்திய அரசின் இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் மோடி வானொலியில்…
View More ‘இ-மார்க்கெட் வர்த்தகம் புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது’ – பிரதமர் மோடிஜப்பானிய நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – பிரதமர்
இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 14-வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை அடுத்து,…
View More ஜப்பானிய நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – பிரதமர்நியூட்ரினோ திட்டத்தை கைவிட அறிவுறுத்த வேண்டும்: முதலமைச்சர்
தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ…
View More நியூட்ரினோ திட்டத்தை கைவிட அறிவுறுத்த வேண்டும்: முதலமைச்சர்‘பிரதமர் மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும்’ – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
விவேகானந்தர், பாரதியார், திருவள்ளுவர், ரவீந்திரநாத் தாகூர் போல மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சியில்…
View More ‘பிரதமர் மோடியின் கருத்துகள் வரும் காலத்திலும் நிலைத்திருக்கும்’ – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புக்கொண்டு பேசினார், அப்போது பேசிய…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து