33.9 C
Chennai
April 25, 2024

Tag : Mumbai

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ராகுல் காந்தியின் இந்திய நீதிப் பயணத்தை நிறைவு செய்து வைக்கிறார்!

Web Editor
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் நாளை மும்பையில் நிறைவடைகிறது.  இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து வைக்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப்...
முக்கியச் செய்திகள் உலகம்

இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா!

Web Editor
இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டத்தை தட்டிச் சென்றார். 1951-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முறையாக உலக அழகிப் போட்டி நடைபெற்றது. 1996-ம் ஆண்டு இந்தியாவில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

திருமணத்திற்கான SIP போஸ்டர்.. தவணை குறித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…

Web Editor
ஒரு திருமணம் எவ்வளவு செலவு மிகுந்ததாக இருக்கும் என்பதை மனதில் வைத்து, மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் திருமணத்திற்கான முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) வழங்கும் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.  திருமணம் என்பது ஒரு நபரின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

நடுவானில் பரபரப்பு… இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த நபர்… நடந்தது என்ன?

Web Editor
இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்ததற்காக பயணி ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  நேற்று (மார்ச் 5) டெல்லியிலிருந்து மும்பை சென்ற விமானத்தின் கழிவறைக்குள் 42 வயது பயணி ஒருவர் பீடி புகைத்ததாக கூறப்படுகிறது....
உலகம் இந்தியா செய்திகள்

சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற கப்பலில் அணுசக்தி சரக்குகள்? -மும்பையில் தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள்!

Web Editor
சீனாவில் இருந்து கராச்சி நோக்கிச் வந்த கப்பலில், பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டத்திற்குப் பயன்படுத்தக்கூடிய சரக்கு இருந்ததாக சந்தேகத்தின் பேரில், மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது. மும்பை...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பணம் பறிக்க முயன்ற ஓலா டிரைவர்..!  வீடியோ வைரல்!

Web Editor
பயணிகளை ஏமாற்றி பணம் பெறுவதற்காக தனது தந்தை இறந்துவிட்டதாகவும்,  தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தான் தற்கொலை செய்யப்போவதாகவும் கூறிய ஓலா டிரைவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் புக் செய்து செல்லும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் – மத்திய அமைச்சர்!

Web Editor
2026-ம் ஆண்டு ஜூலை – ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் மும்பை – அகமதாபாத்...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

குவைத்தில் இருந்து கடல் வழியாக தப்பி மும்பை வந்த 3 தமிழக மீனவர்கள் – விஜய் வசந்த் எம்.பி. உதவியுடன் மீட்பு!

Web Editor
குவைத் நாட்டில் கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி மும்பை வந்த கன்னியாகுமரி, ராமநாதபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் எம்.பி. விஜய் வசந்த் உதவியால் மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்...
செய்திகள் சினிமா

விமானத்தில் திடீர் கேளாறு! -‛உயிர் தப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனா’

Web Editor
நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கபட்டது. மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த விமானம் 30 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கணவன் மீது விநோத புகார் கூறிய மனைவி! மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Web Editor
கணவர் அவரது தாய்-க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதாக மனைவி குற்றம் சாட்டிய நிலையில், அதனை குடும்ப வன்முறையாக கருத முடியதாது என்று கூறி அப்பெண்ணின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.   மகாராஷ்டிர...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy