திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராயை காணவில்லை என அவரது மகன் சுபர்க்ஷு ராய் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முகுல் ராய்,…
View More என் தந்தையை காணவில்லை! – திரிணாமுல் காங். மூத்த தலைவரின் மகன் பரபரப்பு பேட்டிmissing
அமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமி ! 75 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுமி தன்வி மருபல்லி, 75 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்த நிலையில், ஆர்கன்சாஸில் உள்ள வீட்டிலிருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள புளோரிடாவில் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஐடி நிறுவன ஊழியர்களுக்கான…
View More அமெரிக்காவில் காணாமல் போன இந்திய சிறுமி ! 75 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்புகடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணை
திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள்…
View More கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவிகள் மாயம் – போலீசார் விசாரணைஇந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு
இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…
View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு