கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து தஞ்சை…

View More கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது!