தைத்திருநாளை முன்னிட்டு அதிகாலை முதல் வடபழனி முருகன் கோயிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
View More தைத்திருநாள் – வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்!Lord Muruga
மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!
போடி அருகே டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில் அமைய உள்ளதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்காரு நாயக்கர்…
View More மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்
“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி…
View More சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை. …
View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)