நடிகை ஸ்ரீ லீலா தன்னை லேடி சூப்பர் ஸாடார் என்று அழைப்பதை ஏற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
View More நான் லேடி சூப்பர் ஸ்டாரா…? அவர் தான் என் ரோல் மாடலே – நடிகை ஸ்ரீலீலா…!#latestnews
திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு…!
திமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
View More திமுக சட்டமன்றக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு…!பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் நன்றி…!
முதலமைச்சர் விஜய் தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிகட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
View More பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் நன்றி…!நாளை கூடுகிறது தமிழ் நாடு சட்டமன்றம்…!
தமிழ் நாடு சட்டமன்றம் நாளை காலை கூடுகிறது.
View More நாளை கூடுகிறது தமிழ் நாடு சட்டமன்றம்…!சட்டம்-ஒழுங்கு: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
View More சட்டம்-ஒழுங்கு: முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!திருச்சி கிழக்கு தொகுதி; விஜய் ராஜினாமா…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார்.
View More திருச்சி கிழக்கு தொகுதி; விஜய் ராஜினாமா…!எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவை தொடர்ந்து…. – முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சங்கம் வாழ்த்து…!
தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவை தொடர்ந்து…. – முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சங்கம் வாழ்த்து…!அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் – முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐ வலியுறுத்தல்…!
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயை சிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் – முதலமைச்சர் விஜய்க்கு சிபிஐ வலியுறுத்தல்…!இன்று இரவு வெளியாகிறது ‘கருப்பு’ டிரெய்லர்…!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு வெளியாகிறது.
View More இன்று இரவு வெளியாகிறது ‘கருப்பு’ டிரெய்லர்…!திருமாவளவனை நாளை சந்தித்து ஆதரவு கோரும் விஜய்…?
விசிக தலைவர் திருமாவளவனை நாளை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More திருமாவளவனை நாளை சந்தித்து ஆதரவு கோரும் விஜய்…?