டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்களுக்குத் தடை – டெல்லி காவல்துறை!

டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 3 புதிய இடங்களை டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

View More டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்களுக்குத் தடை – டெல்லி காவல்துறை!