டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர்.!

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் தனது சொந்த கிராமத்தில் டாப் 10 காளைகளுடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். விவசாயத்திற்கும்,  கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் திங்கள் கிழமையான நேற்று கோலாகலமாக…

View More டாப் 10 காளைகளுடன் மாட்டு பொங்கல் கொண்டாடிய இலங்கை ஆளுநர்.!

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது..!

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு…

View More பரபரப்புக்கு பஞ்சமில்லாத பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது..!

பாலமேடு ஜல்லிக்கட்டு – LIVE UPDATES

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு இன்று காலை 7மணிக்கு தொடங்கி மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் மற்றும் 700 மாடுப்பிடி வீரர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாகவும்…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு – LIVE UPDATES

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஆயிரம் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை துவங்கியது. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி – 1000காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடக்கம்.!

பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்க உள்ளதால் பாலமேட்டில் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்…

View More பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்!

பண்பாட்டு அடையாளமாக திகழும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில்…

View More “தை பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்!

அவனியாபுரத்தில் விறுவிறுப்பு: சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பரிசாக காத்திருக்கும் கார்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணி அளவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை…

View More அவனியாபுரத்தில் விறுவிறுப்பு: சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பரிசாக காத்திருக்கும் கார்!

அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு – யாரும் தொடமுடியாத காளை!

அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில்,  இரண்டாம் சுற்றில் களமிறங்கிய அஜீத்தின் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் என்று அறிவித்த நிலையில்,  அஜீத்தின் காளை வெற்றி பெற்றது. உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…

View More அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு – யாரும் தொடமுடியாத காளை!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!

உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி…

View More உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!