பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
View More ஐபிஎல் 2025 | கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு அணி – பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி!IPL 2025
கோப்பையை வெல்லப்போவது யார்? – இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.
View More கோப்பையை வெல்லப்போவது யார்? – இறுதிப்போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?
நாளை நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத இரு அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
View More 17 ஆண்டுகால கோப்பை கனவுடன் மோதும் இரு அணிகள்… வெல்லப்போவது பஞ்சாபா, பெங்களூரா?MI vs PBKS | ஸ்ரேயாஸ் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்!
ஐபில் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
View More MI vs PBKS | ஸ்ரேயாஸ் அதிரடி… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பஞ்சாப்!ஐபிஎல் தகுதிச்சுற்று 2: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு… மும்பை பேட்டிங்!
குவாலிஃபயர் சுற்றில் மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
View More ஐபிஎல் தகுதிச்சுற்று 2: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு… மும்பை பேட்டிங்!ஃபைனலில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? குவாலிஃபையர் 2 போட்டியில்பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று மோதல்!
குவாலிஃபையர் 2 போட்டியில் இன்று பஞ்சாப் – மும்பை அணிகள் மோதுகின்றன.
View More ஃபைனலில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? குவாலிஃபையர் 2 போட்டியில்பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று மோதல்!குஜராத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை!
மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
View More குஜராத்தை வீழ்த்தி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை!ஐபிஎல் எலிமினேட்டர் | ரோஹித் சர்மா அதிரடி… குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
View More ஐபிஎல் எலிமினேட்டர் | ரோஹித் சர்மா அதிரடி… குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு!ஐபிஎல் எலிமினேட்டர் | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
View More ஐபிஎல் எலிமினேட்டர் | குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு!இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!
பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெங்களூரு அணியின் ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
View More இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!