அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ராஜினாமவை தொடர்ந்து காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மாநிலங்களவை இடைத்தேர்தல் ; ஜூன் 18-ல் வாக்குப்பதிவு…!#indianews
பொருளாதாரப்புயலில் நாடு ; மிட்டாய்களை விநியோகிக்கும் பிரதமர் – ராகுல் விமர்சனம்…!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இத்தாலியில் மிட்டாய்களை விநியோகிப்பதில் பிரதமர் மோடி மும்முரமாக உள்ளதாக விமர்சித்துள்ளார்.
View More பொருளாதாரப்புயலில் நாடு ; மிட்டாய்களை விநியோகிக்கும் பிரதமர் – ராகுல் விமர்சனம்…!நீட் மறுதேர்வு ; முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை – மத்திய கல்வி அமைச்சர் எச்சரிக்கை…!
நீட் மறுதேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
View More நீட் மறுதேர்வு ; முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை – மத்திய கல்வி அமைச்சர் எச்சரிக்கை…!மீண்டும் மீண்டும் நிகழும் நீட் வினாத்தாள் கசிவுகள் ; பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்…? – ராகுல் காந்தி கேள்வி…!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன் என்று நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More மீண்டும் மீண்டும் நிகழும் நீட் வினாத்தாள் கசிவுகள் ; பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்…? – ராகுல் காந்தி கேள்வி…!ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு : NTA அறிவிப்பு…!
யுஜி நீட் மறுத்தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது
View More ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு : NTA அறிவிப்பு…!கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு…!
காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் பதவியேற்கிறார்.
View More கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு…!புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு…!
புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார்.
View More புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு…!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வாதம்…!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வாதிட்டுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை இழுத்தடிக்கக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வாதம்…!