குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More குவைத் மீது ஈரான் தாக்குதல் : இந்தியர் பலிக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்…!#indianews
பிரதமர் மோடியுடன் நேபாள ஆர்.எஸ்.பி தலைவர் ரவி லாமிச்சானே சந்திப்பு…!
இந்திய பிரதமர் மோடியை நேபாளம் நாட்டின் ஆளுகட்சியான ஆர்.எஸ்.பி தலைவர் ரவி லாமிச்சானே சந்தித்துள்ளார்.
View More பிரதமர் மோடியுடன் நேபாள ஆர்.எஸ்.பி தலைவர் ரவி லாமிச்சானே சந்திப்பு…!மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!
மேற்கு வங்க பாஜக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
View More மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…!ராகுல், தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்களுக்கு அபிஷேக் பானர்ஜி நன்றி…!
டிஎம்சி கட்சி எம்பி அபிஷேக் பானர்ஜி தன் மீதான தாக்குதலை கண்டித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
View More ராகுல், தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்களுக்கு அபிஷேக் பானர்ஜி நன்றி…!கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்…!
கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி டி.கே.சிவக்குமார் பதவியேற்கிறார்.
View More கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3 ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்…!பணமோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு…!
பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More பணமோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு…!தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃப்னி டிரம்ப் அவரது கணவர் மைக்கேல் பௌலோஸுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.
View More தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்..!பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.
View More பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
View More “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்” – கர்நாடக துணை முதலமைச்சர் பேட்டி…!‘Gen Z’ தலைமுறையினருக்கு அஞ்சும் மோடி அரசாங்கம் – ராகுல் காந்தி விமர்சனம்…!
மோடி அரசாங்கம் இளைஞர்கள் மற்றும் ‘Gen Z’ தலைமுறையினருக்கு அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ‘Gen Z’ தலைமுறையினருக்கு அஞ்சும் மோடி அரசாங்கம் – ராகுல் காந்தி விமர்சனம்…!