“பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும், பண்பாடும் தனித்துவமானவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2வது டி20 – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

View More 2வது டி20 – நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

2வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்தியா, நியூசிலாந்து இடையே 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

View More 2வது டி20 போட்டி : இந்தியா – நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை!

இணையற்ற பங்களிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் ; கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ரோஹித் சர்மா…….!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அஜேங்க்யா டி. ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

View More இணையற்ற பங்களிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் ; கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ரோஹித் சர்மா…….!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது.

View More இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.

View More கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ஈரானில் அரசுக்கு எதிரான் மக்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.

View More இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

முதலாவது ஒருநாள் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது.

View More முதலாவது ஒருநாள் போட்டி : இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதல்!

அறுவைச் சிகிச்சை ; டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா திலக் வர்மா….?

இந்திய அணி வீரர் திலக் வர்மாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

View More அறுவைச் சிகிச்சை ; டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா திலக் வர்மா….?