அருணாச்சலப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டி “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” என்று பெயரிட்டு வரைபடம் வெளியிட்ட சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் உள்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு…
View More அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டிய சீனா – இந்தியா கடும் எதிர்ப்புindia-china
இந்திய-சீன எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது- ராணுவ தலைமை தளபதி
சீனாவை ஒட்டிய எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா- சீனா இடையில் எல்லை தகராறு ஏற்பட்டது.…
View More இந்திய-சீன எல்லையில் நிலைமை தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது- ராணுவ தலைமை தளபதிஎல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்
தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். இந்திய-சீனாவின் எல்லைப்பகுதியின் அருகே அருணாச்சல மாநிலம் அமைந்துள்ளது. இங்கு சீனா படைகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய…
View More எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா முடிவு
இரு நாடுகளுக்கு இடையேயான கமாண்டர் மட்டத்திலான 12வது கட்ட பேச்சுவார்த்தையின்போது கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்க்ஸ் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. சீனா உடனான எல்லைப் பிரச்னை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு…
View More கோக்ரா ஹைட்ஸ், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா முடிவுஇந்திய-சீன எல்லை விவகாரம்: சரத்பவார், ஏ.கே.அந்தோணியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சரத்பவார், ஏ.கே.அந்தோணி ஆகியோரிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி கூட உள்ளது.…
View More இந்திய-சீன எல்லை விவகாரம்: சரத்பவார், ஏ.கே.அந்தோணியிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை எச்சரிக்கை
இலங்கையில் சீனா துறைமுகப் பணிகளை மேற்கொள்வது இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் ஜி.அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஜி.அசோக்குமார் அளித்துள்ள பேட்டியில்…
View More இலங்கை-சீனா நட்பு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை எச்சரிக்கை