தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கடந்த…
View More காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு!hogenakkal
#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…
View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு | காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தொடரும் தடை!
ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றில் குளிப்பதற்கு 32வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்…
View More ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு | காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தொடரும் தடை!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறைந்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில்…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு!ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு!
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 24,000 கனஅடியாகச் சரிந்தது. கா்நாடகா, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து…
View More ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன்…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு… வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில் வீடுகளுக்குள் பொதுமக்கள் சிக்கியுள்ளனர். கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு… வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக…
View More மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!