தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி.யை கர்நாடகம் உடனடியாக திறப்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
View More காவிரி நீர் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல்!Cauvery Water Dispute
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக…
View More மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!கனமழை எதிரொலி | 100 அடியை எட்டும் மேட்டூர் அணை!
காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நாளை 100 அடியை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி…
View More கனமழை எதிரொலி | 100 அடியை எட்டும் மேட்டூர் அணை!