ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல்…
View More ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்hogenakkal
காட்டாற்று வெள்ளம்; ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 25000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி…
View More காட்டாற்று வெள்ளம்; ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்புதொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து…
View More தொடர் கனமழை எதிரொலி; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்புதொடர் மழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.…
View More தொடர் மழை: ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்புஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளிப்பது,…
View More ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிகாவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்மழை…
View More காவிரியில் உபரிநீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்புஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி அதகப்பாடியில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு,…
View More ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு