பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. தமிழில், எம்.ஜி.ஆர் நடித்த, நாளை நமதே, சிவகுமார் நடித்த மறுபக்கம், கமல்ஹாசன் நடித்த நம்மவர் உட்பட பல படங்களை இயக்கியவர்…
View More இயக்குநர் சேதுமாதவன் காலமானார்