மூத்த திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்பட பல்வேறு…
View More ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!