‘லியோ’ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்-ன்…
View More ‘லியோ’ படத்தை திரையிடும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் – சென்னை காவல் ஆணையர் தகவல்fdfs
துணிவு > வாரிசு ? அஜித்தின் துணிவு படம் எப்படி உள்ளது ? யார் பொங்கல் வின்னர்?
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடிகர் அஜித் நடித்து வெளியாகியுள்ள “துணிவு” திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் எப்படி பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பில் காண்போம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு…
View More துணிவு > வாரிசு ? அஜித்தின் துணிவு படம் எப்படி உள்ளது ? யார் பொங்கல் வின்னர்?பெற்றோர்களை ஹீரோக்களாக பாருங்கள்; துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டி
பெற்றவர்கள் தான் ஹீரோக்கள் மற்றவர்களுக்காக உயிரை இழக்காதீர்கள் என துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் அஜித்குமார்- ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை,…
View More பெற்றோர்களை ஹீரோக்களாக பாருங்கள்; துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தார் கண்ணீர் பேட்டிதென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்பு
தென்காசியில் துணிவு திரைப்படம் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு கூச்சலிட்டனர். அவர்களை காவல்துறை விரட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. தென்காசி பி.எஸ்.எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில்…
View More தென்காசியில் துணிவு பட சிறப்பு காட்சிகள் ரத்து; ரசிகர்கள் கூச்சலிட்டதால் காவல்துறை விரட்டியடிப்புசிம்புவுக்கு இதுதான் மிகப்பெரிய ஓபனிங்!
மனுவை விசாரித்த நீதிபதி மீதான விசாரணையைச் செப்டம்பர் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார் .இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கவுதம் மேனன்…
View More சிம்புவுக்கு இதுதான் மிகப்பெரிய ஓபனிங்!