12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ்!

இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றி இருப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு…

View More தளர்வுகள் இல்லாத ஊரடங்கு: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!

கருப்புப் பூஞ்சைக்கான மருந்து, மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்து வதற்கான ஆம்போடெரிசின்-பி…

View More கருப்புப் பூஞ்சை: அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து கிடைக்க ராமதாஸ் கோரிக்கை!