தமிழ்நாட்டு அரசியலில் குறிப்பாக திமுக – பாஜக இடையே நடக்கும் வார்த்தைப் போரானது சில இடங்களில் வரம்பை மீறும் வகையில் தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக ஒரு நாகரீகமான அரசியல் கட்டமைக்கப்பட்டது.…
View More மீண்டும் தலை தூக்குகிறதா வெறுப்பு அரசியல்?#DMK | #TNElection2021
திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்
திமுக எதிர்க்கும் அளவிற்கு தாங்கள் வளர்ந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், 7 தமிழர் விடுதலையைத் தாமதப்படுத்தும்…
View More திமுக எதிர்க்கும் அளவிற்கு நாங்கள் வளர்ந்து விட்டோம்; சீமான்பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசு
பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு 2.கோடியே 15 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு அரசுமாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்துக: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசுக்கு எதிராக சமீபத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர்…
View More மாதாந்திர மின் கணக்கீடு முறையை செயல்படுத்துக: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது” -ஸ்டாலின்
“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இனிமேல் இடம் கொடுக்க கூடாது” என மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சியினரை விமர்சித்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…
View More “கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது” -ஸ்டாலின்“முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.…
View More “முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டைக்கே வரலாம்: மு.க.ஸ்டாலின்
விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிசாமி, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில், மதுரை வடக்கு, மேற்கு, மதுரை மத்திய,…
View More மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டைக்கே வரலாம்: மு.க.ஸ்டாலின்