நடிகை சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்கு அந்த பிரபல நடிகர்தான் காரணம் என நடிகை கங்கனா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த 2017-ஆம்…
View More சமந்தா -நாக சைதன்யா பிரிவுக்கு அந்த நடிகர் காரணமா? கங்கனா கருத்தால் பரபரப்புDivorce
ஏன் இப்படி? திருமணம் செய்த 4 நாளில் ’குக்கரை’ விவாகரத்து செய்த இளைஞர்!
வித்தியாசமான திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கும், கேள்விபட்டிருக்கும் நமக்கு, இந்த திருமணம் கொஞ்சமல்ல, அதிகமாகவே ஆச்சரியம்தான். பிறகு, குக்கருடன் திருமணம் என்றால், ஆச்சரியமாக இருக்காதா என்ன? இந்தோனேஷியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனம் (Khoirul Anam). இவர்…
View More ஏன் இப்படி? திருமணம் செய்த 4 நாளில் ’குக்கரை’ விவாகரத்து செய்த இளைஞர்!மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்
மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 1995 ஆம் ஆண்டு ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த ஒருவருக்கு…
View More மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டா
‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் சட்டப்படி பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாஃப்ட். இதன் நிறுவனர் பில்கேட்ஸ் (65). இவர் மனைவி மெலிண்டா…
View More 27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டாகணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்
கணவரின் செல்போனை சோதித்த இளம் பெண், அதிலிருந்த ஆப்-பை கண்டு அதிர்ச்சி அடைந்து விவாகரத்து கோரிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் விக்ரம்…
View More கணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து
பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் அவர் மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்வதாகக் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர், ஆமிர்கான். இந்தி சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர்,…
View More கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்துதனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!
பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தனது விவாகரத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பதிலளித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு யஹான் (Yahaan) என்னும் இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மினிஷா லம்பா. தொடர்ந்து ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், பச்னா ஏ ஹசீனோ, வெல்டன் அப்பா, பேஜா ஃப்ரை போன்ற பல படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில்…
View More தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!