என் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நடிகர் விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.
View More “அமீர்கான் எனக்கு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டார்” – விஷ்ணு விஷால்!Aamir Khan
வெளியானது கஜினி 2 படத்தின் அதிரடி அப்டேட்!…
சூர்யாவும், பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் தயங்கியதை பார்த்த தயாரிப்பாளர்களோ கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் எடுத்து ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல்…
View More வெளியானது கஜினி 2 படத்தின் அதிரடி அப்டேட்!…#Coolie மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இணையும் அமீர் கான்?
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
View More #Coolie மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இணையும் அமீர் கான்?#Coolie | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – அமீர் கான்?
ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
View More #Coolie | 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – அமீர் கான்?#LokeshKanagaraj இயக்கும் PAN இந்தியா படம் – அமீர் கான் நடிக்கிறாரா?
லோகேஷ் கனகராஜ் பான் இந்தியா படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.…
View More #LokeshKanagaraj இயக்கும் PAN இந்தியா படம் – அமீர் கான் நடிக்கிறாரா?உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் ’லாபதா லேடீஸ்’ திரைப்படம்!
உச்சநீதிமன்றத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை பேசுபொருளாக கொண்டு வெளியான ’லாபதா லேடீஸ்’ திரைப்படம் இன்று உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட உள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும்…
View More உச்சநீதிமன்றத்தில் திரையிடப்படும் ’லாபதா லேடீஸ்’ திரைப்படம்!“எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை!” | டீப் ஃபேக் வீடியோவுக்கு எதிராக அமீர்கான் புகார்!
பாலிவுட் நடிகர் அமீர்கானின் அரசியல் நிலைபாடு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அது போலியானது என்றும் தான் எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 18 ஆவது…
View More “எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை!” | டீப் ஃபேக் வீடியோவுக்கு எதிராக அமீர்கான் புகார்!உங்களின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்! | அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஷ்ணு விஷால் பதிவு!
அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். திரையுலகில் சிறந்த திரைக்கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் ஸ்டார் அமீர் கான். தனது…
View More உங்களின் மிகப்பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்! | அமீர்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஷ்ணு விஷால் பதிவு!முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்: பாலிவுட்டின் 3 கான்களும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல்!
ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கு திருமணத்திற்கு முந்தைய விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய பாலிவுட் முதல் ஹாலிவுட்…
View More முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்: பாலிவுட்டின் 3 கான்களும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல்!கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து
பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் அவர் மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்வதாகக் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர், ஆமிர்கான். இந்தி சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர்,…
View More கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து