தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!
பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தனது விவாகரத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பதிலளித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு யஹான் (Yahaan) என்னும் இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மினிஷா லம்பா. தொடர்ந்து ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட், பச்னா ஏ ஹசீனோ, வெல்டன் அப்பா, பேஜா ஃப்ரை போன்ற பல படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில்...