உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!

திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட அக்கட்சி இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று…

View More உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி!