டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை: கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை என்ன என்பது குறித்து கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி, பிப்ரவரி 7...