தமிழகத்தில் கடந்த அக்.6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. பின்னர் இ.வி.எம் இயந்தரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
1 மணி நிலவரம்:
மதுராந்தகம்
1.தவெக (மரகதம் குமரவேல்) – 38,080
2.திமுக (பரந்தாமன்)- 25,480
3.அதிமுக (கணிதா சம்பத்) – 21,820
4.நாதக (ஜானகிராமன்) – 1,051
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 885
மதுராந்தகத்தில் தவெக 12,600 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…
தாராபுரம்
1.தவெக (சத்தியபாமா) – 45,336
2.திமுக (சுகன்யா)– 36,110
3.அதிமுக (பானுமதி) – 29,348
4.நாதக (கார்த்திகா) – 3,670
5.சிபிஐ ( லட்சுமணன்) – 793
தாராபுரத்தில் தவெக 9,226 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…




