மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 10:20 மணி நிலவரம்!

தாராபுரத்தில் 10:20 நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

10:20 மணி நிலவரம் :

மதுராந்தகம்

1.தவெக (மரகதம் குமரவேல்) – 20,068
2.திமுக (பரந்தாமன்)- 13,687
3.அதிமுக (கணிதா சம்பத்) – 11,442
4.நாதக (ஜானகிராமன்) – 332
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 156

மதுராந்தகத்தில் தவெக 4322 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…

தாராபுரம்

1.அதிமுக (பானுமதி) – 11,837
2.தவெக (சத்தியபாமா) – 11,358
3.திமுக (சுகன்யா) – 9,846
4.நாதக (கார்த்திகா) – 861
5.சிபிஐ ( லட்சுமணன்) – 277

தாராபுரத்தில் அதிமுக 479 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.