மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
11:30 நிலவரம்:
மதுராந்தகம்
1.தவெக (மரகதம் குமரவேல்) – 27,184
2.திமுக (பரந்தாமன்)- 18,379
3.அதிமுக (கணிதா சம்பத்) – 15,893
4.நாதக (ஜானகிராமன்) – 641
5.சிபிஐ(எம்) ( சுகந்தி) – 455
மதுராந்தகத்தில் தவெக 8,805 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது…
தாராபுரம்
1.தவெக (சத்தியபாமா) – 24,047
2.அதிமுக (பானுமதி) – 21,895
3.திமுக (சுகன்யா) – 19,972
4.நாதக (கார்த்திகா) – 1,891
5.சிபிஐ ( லட்சுமணன்) – 442
தாராபுரத்தில் தவெக 2,152 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. 4 சுற்றுகள் வரை அதிமுக முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது தவெக முன்னிலை பெற்றுள்ளது.




