Tag : #cyclonemandous | #Roads | #Trees | #News7tamil #cyclonemandous | #Roads | #Trees | #News7tamil

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தடையில்லாமல் மக்களுக்கு பால் விநியோகம்; துறை ரீதியாக முழு ஏற்பாடு -அமைச்சர் சா.மு.நாசர்

EZHILARASAN D
தடையில்லாமல் மக்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதற்கு துறை ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.  சென்னை முழுவதும் தற்பொழுது மாண்டஸ் புயல் காரணமாகப் புறநகரில் பல்வேறு இடங்கள் மோசமடைந்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

EZHILARASAN D
அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எங்கெங்கு மழை?

Web Editor
மாண்டஸ் புயல் கரையை கடந்து தரைப்பகுதியில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெங்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.  அதிகாலை சுமார் 4 மணி நிலவரப்படி அடுத்த மூன்று மணி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

புயல்- கன மழை: சென்னையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

Web Editor
மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்பு எதிரொலியாக சென்னை மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலியாகியுள்ளனர்.  சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் ஏழாவது தெருவில் லட்சுமி (வயது 40) என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

முழுவதுமாக கரையை கடந்தது மாண்டஸ் புயல்

Web Editor
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துள்ளது.  தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு மாண்டஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாண்டஸ் புயல்; மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

G SaravanaKumar
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை மாண்டஸ் புயல் கொண்டு உள்ளது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புயல் எதிரொலி; டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

G SaravanaKumar
வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்க படுவதாக தமிழ்நாடு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு...