மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், HIV…
View More வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுTN Health Department
பணி நிரந்தரம் கோரி சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்
கொரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட…
View More பணி நிரந்தரம் கோரி சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்மாண்டஸ் புயல்; மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை மாண்டஸ் புயல் கொண்டு உள்ளது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170…
View More மாண்டஸ் புயல்; மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்