தடுப்பூசி: உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தடுப்பூசி கிடைக்க உதவி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி கோரிக்கை வைத்துள்ளார்.  வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை பார் கவுன்சில் வளாகத்தில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

View More தடுப்பூசி: உயர்நீதிமன்றத்திற்கு உதயநிதி வைத்த முக்கிய கோரிக்கை

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி…

View More மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

ரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்‌ஷன் என்ன?

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் -வி தடுப்பூசிக்கு  மத்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அதிகப்படியான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் …

View More ரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்‌ஷன் என்ன?

கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

உலக நாடுகளுக்கு இடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் கூட சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வு நிலை நீடித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து உலகமே போராடி வருவதோடு அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு…

View More கொரோனா தடுப்பூசி விநியோகம்: பணக்கார, ஏழை நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..