பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை கவனித்த உலக சாம்பியன் கார்ல்சன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது, தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் சிறிது நேரம் கவனித்து சென்றார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில்...