சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்Chennai rain
தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள்…
View More தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: முதலமைச்சர்
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி,…
View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை: முதலமைச்சர்நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக-வினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன்…
View More நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக-வினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்மழை வெள்ளப் பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு,…
View More மழை வெள்ளப் பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுவிடிய விடிய மழை: மிதக்கும் சென்னை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை…
View More விடிய விடிய மழை: மிதக்கும் சென்னை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு