முக்கியச் செய்திகள் மழை

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தை நியூஸ் 7 தமிழ் முதலில் செய்தி வெளியிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்ட பின் அமைச்சரும் அதிகாரிகளும் பார்வையிட்டதாகவும், செய்தி வெயிட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவுத்தனர். இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை ஆலோசனை!

Niruban Chakkaaravarthi

மோகன் லாலை மீண்டும் இயக்கும் பிரபல நடிகர்!

Vandhana

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்

Ezhilarasan